book

சேதி வேற்றுலக மனிதர்தேடும் அறிவியல்

Sethi Vetrulaga Manitharthedum ariviyal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை.சு. முத்து
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :184
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788123403656
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cart

அறிவியலுக்கு பன்முக நோக்கு உண்டு. விண்வெளி ஆய்வும் வானவியல், ஏவூர்தியியல்  தகவல்தொடர்பியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் மரபியல், புவியியல்,  மின்னணுவியல்,தர்க்கவியல் எத்தனையோ துறைகளின்கூட்டுக்குழைவு இத்துறை. பறக்கும் தட்டு, வேற்றுலக மனிதர் என்றெல்லாம் சராசரி மனிதனையும் கவர்ந்திலுக்கும் தகவல்கள் குறித்து சில அறிவியல் யதார்த்தங்களை, எதிர்பார்புகளை தொழில்நுட்பரீதியில்  சாத்தியமாகிற வரையிலும் சிந்தனையைத் தூண்டவும், அறிவியல்  பிரக்ஞை சுடரச்  செய்யவுமே இந்த நூல் 'சேதி'செய்தி கனமானது என்பதாக்க் கருதி விரக்தியடைவது வீண்பிரமை. திருக்குறளில் தெரிந்து விளையாடல்  என்கிற அதிகாரம் பொருட்பால், அரசியலில் வருகிறது. அறிவியல் ஆய்வுக்கும்  பொருத்தமான அதிகாரம் இது.தழைக்கட்டும் அறிவியல் சிந்தனை!விளைகவே அறிவியல் புரட்சி.

                                                                                                                                நெல்லை சு.முத்து.