வள்ளலார் அருளிய மரணமிலாப் பெருவாழ்வு
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவ சித்தன்
பதிப்பகம் :குறிஞ்சி பதிப்பகம்
Publisher :Kurinchi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2009
Add to Cartமனிதனுக்கு
இறப்பு ஏற்படுவது அவனது கவனக் குறைவால்தான் ஏற்படுகின்றதே அன்றி தானே
விளைவதன்று என்பது இராமலிங்க அடிகளாரின் கருத்து. மனிதன் சாகாமல் இருக்க
அவன் முதலில் சமய, மதங்களில் இருந்து விடுபட வேண்டும். ஆன்ம நேய ஒருமைப்
பாட்டுணர்வைப் பெறவேண்டும். சமயம்,மதம் ஆகிய தளைகளில் இருந்து
விடுபட்டால்தான் மனிதனால் மரணத்தை வெல்ல முடியும்.