
சித்தர்களின் ஞானவழி
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :குறிஞ்சி பதிப்பகம்
Publisher :Kurinchi Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2011
Out of StockAdd to Alert List
சித்தர்கள் அழியாத உடம்பைப் பெற்றவர்கள், இரும்பைத் தங்கமாக்கும் இரசவாதக் கலையை அறிந்தவர்கள், கூடுவிட்டுக் கூடுபாயும் சக்தி பெற்றவர்கள், முக்கால நிகழ்வுகளையும் அறியக் கூடியவர்கள், நினைத்தவுடன் நினைத்த வடிவம் எடுத்துக் கொள்ளும் ஆற்ற் பெற்றவர்கள், நீரிலும், நெருப்பிலும் வானத்திலும் நடந்து செல்லும் வல்லமை பெற்றவர்கள் உலகம் முழுவதையும் தன் வசப்படுத்தி நடத்தும் வசித்துவம் ஆற்றல் பெற்றவர்கள் என்றும், இயற்கைக்கு மாறான அற்புதங்களையெல்லாம் செய்ய வல்லவர்கள் என்றெல்லாம் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.
