யார் இந்த அன்னா ஹசாரே
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184463682
Add to Cartயார் இந்த அன்னா ஹசாரே? இன்னொரு காந்தியா? சமூகப் போராளியா? மக்களின் மனச்சாட்சியா? அரசையே ப்ளாக் மெயில் செய்பவரா?
- இப்படி அநேகக் கேள்விகள் எழும். அத்தனைக்கும் பதில் இருக்கிறது இந்நூலில், இன்று, ஊடகங்களால் உயர்த்திப் பிடிக்கப்படுகிற ஒருவரால் உண்மையிலேயே மகத்தான திருப்பம் ஏற்பட்டால் நாட்டுக்கு நல்லதுதானே! நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.