ஆளுமை ஆற்றலால் அற்புதங்கள் நிகழ்த்தலாம்
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :சின்ன கண்ணன் பதிப்பகம்
Publisher :Chinna Kannan Pathippagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :வியபாரம், வர்த்தகம், பணம், தொழில்
Add to Cartவாழ்க்கை விருப்பங்கள் சார்ந்தது. மனித மனம் காண்பதிலெல்லாம் விருப்பம் கொள்வது, கண்டத்தையெல்லாம் அடையத்துடிப்பது.விருப்பம் மட்டும் எதையும் பெற்றுத் தருமா? குறிக்கோள் இருந்தால் போதுமா ? அது நிறைவேறத்தகுதிகளும், முன்னடைவுகளும் வேண்டாமா ? தகுதியில்லாமல் கிடைப்பதெது ? படிப்பு, வேலை, மணவாழ்க்கை, ம்..ம்...ஹூம்... எல்லாமே உரிய தகுதி இருந்தால்தான் கிடைக்கும். தகுதியில்லாவிட்டால் சாதனையும், வெற்றியும் வெறும் கனவாகவே நின்றுவிட வேண்டியதுதான். அந்தத் தகுதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவது எது ? ஆளுமை ஆற்றல். அது இருந்துவிட்டால்.. உங்களை உயர்த்திக்கொண்டுவிட முடியும். தொழிலில், தொழிலில் மட்டுமல்ல, வாழ்விலும்.