ஆண்மை காக்கும் அருமருந்துகள்
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். வேங்கடரமணதாசன்
பதிப்பகம் :குறிஞ்சி பதிப்பகம்
Publisher :Kurinchi Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2008
Add to Cart ஆண்மை பெருக்கும் பாலியல் உணர்வை தூண்டும் மருந்துகள் மட்டுமன்றி, சில வகை உணவுகளையும் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். பாலியல் உணர்வை உண்டாக்கும் உணவுகள் யாவை?என்பது பற்றிய சர்ச்சைகள் இன்றும் நிலவுகின்றன. பழைய காலத்தில், சோம்புக் செடி, துளசி, கேரட், பிஸ்தா பருப்புகள், டர்னிப், நதி நத்தைகள் போன்றவை காமத்தை தூண்டுவதாக கருதப்பட்டன.