
மொழிப் பயன்பாடு
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. பட்டாபிராமன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்
பக்கங்கள் :182
பதிப்பு :9
Published on :2018
ISBN :9788123408514
Add to Cartஇந்திய அரசு தமிழ்மொழியைச் செம்மொழி என அறிவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை உலகச் செம்மொழிகள் சிலவே. அவற்றுள் வழக்கு இழந்தவை சில தமிழ் வாழும் மொழி மக்கள் வாழ்வில் அன்றாடம் தென்றல் போல் வீசி விளையாடும் மொழி அது என்று பிறந்தது என்று அறியக்கூடாத பழமையும் பீடும் உடையது. எனவே பிற செம்மொழிகளிலிருந்து தமிழ்மொழி வேறுபட்டு இலங்குகிறது.
வாழும் மொழி வளர உந்துதல் தேவை. இவ் உந்துதல் அகம், புறம் என இருவகையாக நிகழும் முதலில் அகத்தே எழும் போராட்டம்; அதாவது பயன்பாட்டில் அது நேர்காணும் சிக்கல்கள், அவற்றை நீக்குவதற்கான செயல்முறைகள், புறநிலையாக அதன்மேல் நிகழும் தாக்கங்கள், பிறமொழிகளின் மாற்றங்களின் தாக்கம். மொழி சமுதாய மாற்றங்களால், உலக மாற்றங்களால் மாறி வளர்வது. அகத்தூண்டுதலும், புறத் தாக்கமும் இன்றி ஒரு மொழி வளர்ந்து செல்வாக்கடைய முடியாது.
