book

தமிழால் மருத்துவக் கல்வி முடியும்

₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் சு. நரேந்திரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :197
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388050227
Add to Cart

தமிழ் வழி மருத்தவக் கல்வி முடியும்,முடியாது என்கிற கருத்து மோதல் தமிழகத்தில் சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.இதற்கு ஒரு முடிவு காணும் வகையில் முடியும் என்பதைத் தக்க சான்றுகளுடன் `கலைமாமணி`மருத்துவர் முனைவர் சு.நரேந்திரன் தமது நூலில் உறுதிபடக் கூறுகிறார்.நூலாசிரியர் தமக்குக் கிடைத்த தரவுளைக் கால வரிசைப்படுத்திஅவற்றுள் தகுந்தவற்றைத் தேர்வு செய்து அறிவியல் அணுகுமுறையில் இந்த முடிவைத் தந்துள்ளார்.