
கவிஞனின் கவியுலகம்
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. சரவணன்
பதிப்பகம் :ஏலே பதிப்பகம்
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :97
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789355334954
Add to Cartவணக்கம் .... ஒலி எழுப்புத் தோழமை என்ற தோழமையின் மூலமாக கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் என அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாக்கி கொண்டு மற்றும் அதனைத் தொடர்ந்து பலரின் திறமைக்கான வழியை எடுத்துரைக்கும் முயற்சியே... நம் தோழமையின் முதன்மையாகும். அத்தகைய நிகழ்வினை தொடர்ந்து அடியெடுத்து வைத்தது தான் இன்றைய பல எழுத்தாளர்கள், கவிஞர்களின் நூலாக பணி. இப்பணியில் ஏலே பதிப்பகம் இணைந்திருப்பதையும் பதிகிறேன். என்றும், ( குமரி தமிழி ) ஒலி எழுப்புத் தோழமை
