இராமாயணம்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.என். நாச்சியப்பன்
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :205
பதிப்பு :7
Published on :2006
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
Add to Cartமனிதன் மனிதனாக வாழக் கற்றுக் கொடுப்பதற்கே தெய்வம் மனிதனாக வந்தது. தெய்வம் மனிதனாகும் பொழுது மனிதன் தெய்வம் ஆக இயலாதா. இயலும் என்பதை உணர்த்துவதே இராமாயண காவியமாகும். இதையே கம்பன் மானுடன் வென்றதம்மா''என்று பேசுவான். தர்மத்திற்குப் பல சங்கடங்கள் ஏற்படுகின்றன. அவற்றை யெல்லாம் இராமனும் , ஏனைய பாத்திரங்களும் எப்படிச் சமாளிக்கின்றனர் என்பதைக் காவியக் கதையின் நீரோட்டத்தில் உணரலாம்.