book

தொடுவானம் வரையில்

Thoduvaanam Varaiyil

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லக்ஷ்மி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :136
பதிப்பு :3
Published on :2010
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cart

கதை என்பது நமது நாட்டின் மிகப் பழைய கலை. பொழுது போக்குவதற்காகப் பிறந்த கதை சொல்லும் கலை, கருத்தை விதைப்பதற்கும் விளக்குவதற்கும் பயன் படுத்தப்பட்டது. இப்படி வாய்மொழி இலக்கியமாகத் தோன்றிய கதைக்கலை, ஏட்டில் இடம் பெற்று எழுதப்படும் கலையாக மாறியது. முன்னோர் சொன்ன கதைகளையே திரும்பத் திரும்பச் சொன்னவர்கள், தமது பங்காகப் புதுப்புது கதைகளையும் சொன்னார்கள். இப்படித் தொடங்கிய கதைக் கலைக்குச் சொந்தக்காரர்கள் பெண்மணிகளே! தலைமகளை நகுவித்தற் பொருட்டுச் செவிலியர் இப்படிக் கதைகள் சொன்னார்கள். ஐரோப்பியர் வரவுக்குப் பின்தான், இன்றுள்ள சிறுகதை என்னும் வடிவம் வந்தது. இந்தப் புதுக்கலையிலும் பெண்கள் பெரும் புகழ் பெற்றார்கள்.