book

யாரென்று மட்டும் சொல்லாதே

Yarentru Mattum Sollathe

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :216
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Out of Stock
Add to Alert List

ராணி வார இதழில் நான் தொடராக எழுதிய ஒரு நாவல் இது. அஷ்டமாசித்து வரிசையில் தான்காவது சித்தான அணிமா பற்றியும், ஜந்தாவது சித்தான பிராப்தி பற்றியும் சிந்தித்து பின் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட நாவல்களே இந்த தொகுப்பில் உள்ளன. உண்மையில் அஷ்டமா சித்து பற்றி வழி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். தூய தமிழில் எண்பேராற்றல் என்பார்கள். இந்த அஷ்டமாசித்தெல்லாம் மாய மந்திர சமாச்சாரம், சாமியார்கள் விஷயம். இதெல்லாம் இன்றைய ஹைடெக்  உலகில் வேக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு புரியாது, புரியவேண்டிய அவசியமும் இல்லை என்றே கருதினேன்