காதல் ஆசை யாரை விட்டதோ
₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஹன்சிகா சுகா
பதிப்பகம் :சிறகுகள் பதிப்பகம்
Publisher :Siragugal Pathipagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2017
Add to Cartஆரம்பத்தில் “எந்த நாட்டுக்கு நீ இளவரசி?” என்று கேட்டு அவளைத் திகைக்க வைக்கிறான் புதிய முதலாளி வருண்.
நாட்கள் செல்லச்செல்ல இருவரின் இதயமும் இடம் மாறத் துடிக்கிறது. தங்கள் காதலைப் புரிய வைக்க அவர்கள் படும்பாடு.
வழுக்கிக்கொண்டு செல்லும் காதல் காட்சிகள், வசனங்கள், வருணனைகள். கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் எழுதியவருக்கு ஒரு சின்ன பாராட்டு தெரிவியுங்களேன்.