book

நீயின்றி போனால் நான் வீழ்ந்து போவேன்

₹320+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இன்பா அலோசியஸ்
பதிப்பகம் :சிறகுகள் பதிப்பகம்
Publisher :Siragugal Pathipagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :572
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

ஆண்-பெண் உறவில் ஏற்படும் சிக்கல்களே பல சமுதாயப் பிரச்னைகளுக்கு அடிவேர், ஆழமான, நேர்மையான சிந்தனை கண்ட முடிவு இது.இந்தச் சிக்கல்களைத் தீரச் சிந்தித்து நமது தொல் பெரும் தமிழ்ச் சமுதாயம் கண்ட நெறி ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன் என்பது. இந்த நெறியின் தவிர்க்க இயலாக் கருதுகோள் அல்லது பண்பாடாக விளங்குவது கற்பு.