book

தாய் (மக்சீம் கார்க்கி

₹550
எழுத்தாளர் :பேரா.க. மணி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :534
பதிப்பு :9
Published on :2018
ISBN :9788123407852
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

பைபிளுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் பதிப்பிக்கப்பட்டு கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட நாவல் கார்க்கியின் தாய்.
சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், நிர்க்கதியான விவசாயிகளும், இளைஞர்களும் கொஞசங் கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த் கதையம்சத்தோடு கார்க்கி இதைத் தீட்டியிருக்கிறார். ஒரு மாபெரும் புரட்சியில் பெண்கள் செய்யும் தியாகங்கள் அவர்களின் பங்கு பாத்திரம் பற்றி நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது இந்நாவல்.