book

கவிதை நீ... நெருங்கி வா...

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஹன்சிகா சுகா
பதிப்பகம் :சிறகுகள் பதிப்பகம்
Publisher :Siragugal Pathipagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

அவனுக்கு அவள் பிரியமான ஷானு..! அவளுக்கு அவன் பிரியமான சஜி..!


அவனுக்குப் பிடித்த கவிதையை அவன் நெருங்கி வரத் துடிக்கிறான். அவளோ நெருங்கவே மறுக்கிறாள்.


[ஷானு]ஷாந்தினிக்கும், [சஜி]சஞ்சய்க்கும் நடுவே முட்டுக்கட்டை போல் லோசினி யார்? கௌதமன் யார்?


தன் சுட்டித்தனத்தால் மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகுக் குழந்தை மஞ்சுஷா..!


இந்தக் கதாபாத்திரங்களுக்கு நடுவில் அந்தக் குட்டி தேவதைக்கு என்னவிதமான பிரியங்கள், இடையூறுகள். கதைக்குள் செல்வோம்.