book

ஆப்ரிக்க கண்டத்தில் பல ஆண்டுகள்

Africa Kandathil Pala Aandugal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லக்ஷ்மி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :144
பதிப்பு :3
Published on :2009
Add to Cart

ஆப்பிரிக்காவில் பல வருடங்கள் எனது வைத்தியத் தொழிலில் ஈடுபட்டேன். தற்போது தாயகம் திரும்பிவிட்ட என் உள்ளத்தில் மேலும் பல கோணங்களிலும், எனது ஆப்பிரிக்க அனுபவங்கள் கட்டுரைகளாக உரு வெடுத்தன. அதன் மொத்தத் தொகுப்பும் இப்புத்தகத்தில் வடிவெடுத்திருக்கின்றன.