book

சரித்திர நாயகர்கள் வாழ்வும் வாக்கும்

Sariththira Naayagargal Vaazhvum Vaakkum

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் பி.கே. மனோகரன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184463743
Add to Cart

இந்நூலில் இடம் பெற்றுள்ள சரித்திர நாயகர்கள் அனைவரும் மக்களால் நன்கு அறியப்பட்டவர்கள் என்றாலும் ஒவ்வொரு கட்டுரையிலும் நாம் அறியாத பல தகவல்களும், சுவையான நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக குமரப்பா, டாக்டர் இராதாகிருஷ்ணன், அம்பேத்கர், காமராஜர், கணித மேதை ராமானுஜம், ஜி.டி.நாயுடு போன்றோரின் வாழ்வில் நிகழ்ந்துள்ள சம்பவங்களைத் தொகுத்துள்ள விதம் பாராட்டுதலுக்குரியது.
தேசத்தலைவர்களின் வாழ்வையும், அவர்களின் சிந்தனைகளையும் அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் குறிப்பாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இது ஒரு பயனுள்ள நூலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை .