
உனக்குள் ஒருவன் பாகம் 1
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீரகணேஷ் பாலவிநாயகம்
பதிப்பகம் :பென்விழி பதிப்பகம்
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2025
ISBN :9788199010642
Add to Cartஉனக்குள் ஒருவன் எனும் இந்த நூல், மனித மனதின் ஆழவ்களுக்குள் ஒரு சிந்தனைப் பயணம். வாழ்க்கையின் எதிர்மறைகளையும் உணர்வுகளின் ஊடாக உணர்த்தும் கவிதைகளும், உரைகளும் இந்நூலில் அடங்கியுள்ளன. ஒவ்வொரு பக்கமும் வாசகரின் உள்ளத்தில் விழுந்து அவரைச் சிந்திக்க வைக்கும் சக்தி கொண்டது.
