இறைவன் தந்த பரிசு
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. கதிர்வேல்
பதிப்பகம் :வாசகன் பதிப்பகம்
Publisher :vasagan Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788192435176
Add to Cartசாதாரண
செருப்பு தைத்தவரின் மகனான லிங்கனால் கு டி ய ர சுத் தலைவராக உயர முடியும்
என்கிறபோது, ஒரு தச்சுத் தொழிலாளி த ன்சிந்தனைகளை கவிப்பூக்களாக்கி
சமூகத்துக்கு சமர்ப்பிப்பதில் வியப்பென்ன இருக்கிறது.இ ள ம் வ ய தி லே யே
குழந்தைத் தொழிலாளியாகி, வா ழ் க் கைப்போராட்டங்களுக்குள்சிக்குண்டு
இளமையைக் கடந்த போதிலும், வசந்தங்களை ஏற்படுத்த இறைவன் தந்த பரிசு கொண்டு
வருகிறார் ம. கதிர்வேல்.கவிஞரின் திறமையை அங்கீகரிக்கும்விதமாக . கவிமனதை
நீங்களும் நுகர்ந்து மகிழுங்கள்.