
திருக்குறள் 3.0 தமிழ்க்காரி குறுங்கவிதைகள் (முழு வண்ணப் படங்களுடன்)
Tirukkural 3.0 Tamilkkari Kurunkavithaikal (Mulu Vannap Patankalutan)
₹2000
எழுத்தாளர் :தமிழ்க்காரி
பதிப்பகம் :அந்தரி பதிப்பகம்
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :808
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788196258566
Add to Cartஒவ்வொரு தமிழக் குடும்பத்திலும் இருக்க வேண்டிய புத்தகம். ஒவ்வொரு குறளுக்கும் குறுங்கவிதைகளுடனும், அனைவருக்குமான எளிய விளக்கவுரையுடனும் வெளிவந்துள்ள முதல் புத்தகம் திருக்குறள் 3.0. அனைத்து குறள்களுக்கும் உரை எழுதிய முதல் பெண் எழுத்தாளர் என்ற சாதனையையும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தமிழ்க்காரி படைத்துள்ளார்.
தமிழ்ப்புத்தக வரலாற்றிலேயே முதன் முதலில் 1330 திருக்குறள்களுக்கும், 133 அதிகாரங்களுக்கும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட திருவள்ளுவரின் படங்களுடன் வெளிவந்த முதல் நூல். 500க்கும் மேற்பட்ட வண்ணப்படங்களுடன் 806 பக்கங்கள் கொண்டது.
அனைத்துத் திருக்குறள்களுக்கும் முதல் பெண் எழுத்தாளரின் உரை. தமிழ்நாடு அரசின் 2024 ஆண்டுக்கான கணியன் பூங்குன்றனார் விருது பெற்ற நூல்.
திருக்குறள் வரலாற்றில் அனைத்துக் குறள்களுக்கும் 3 வரிக் குறுங்கவிதைகள் அமைந்த முதல் நூல்.
