book

மனம் ஆன்மா மறுபிறவி

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. இராசமாணிக்கம்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :151
பதிப்பு :1
Add to Cart

எந்த முயற்சியிலும் வெற்றி என்பது மன ஒருமைப்பாட்டின் விளைவே என்கிறது ராஜயோகம். சிதறிய மனம் எதையும் சாதிப்பதில்லை. குழம்பிய மனம் முடிவெடுப்பதில்லை. ஆற்றலும், அனுபவமும் குறைந்த மனம் தவறான முடிவெடுக்கிறது. விரக்தி முற்றிய மனம் தற்கொலைக்குத் தூண்டுகிறது. துன்பமும், குழப்பமும் நிறைந்த மனம் பைத்தியம் பிடிக்கச் செய்கிறது. காமம், வெகுளி, கோபம் நிறைந்த மனம் குற்றவாளிகளை உருவாக்குகிறது. இந்த நிலையை மாற்றி அமைப்பது ராஜயோகம்.