மோனேயின் மலர்கள்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :138
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788193607817
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartஇயற்கையின் பேரமைதியை தனது வண்ணங்களில் உருவாக்கி காட்டுகிறார் மோனே. உலகப்புகழ்பெற்ற ஒவியர்களைப் பற்றிய இந்நூல் ஒவியக்கலையின் ஆதாரப்புள்ளிகளை அடையாளப் படுத்துகிறது. ஒவியங்களை ரசிக்கவும் புரிந்து கொள்ளவும் துணை செய்கிறது.