book

புத்தர் (எண்ணங்களற்ற இதயத்துக்குச் சொந்தக்காரர்)

₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ, சிவதர்ஷினி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :248
பதிப்பு :2
Published on :2020
ISBN :9788184028416
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

புத்தர் என்பது பொதுவாக புத்த மதத்தை உருவாக்கிய கௌதம புத்தரையே குறிக்கும். பொதுவாக அவர் 'புத்தர்' என்றே அழைக்கப்படுகிறார். "ததாகதா" (Tathaagatha) என்பதும் இவரை பொதுவாக குறிக்கக்கூடிய சொல்.

பௌத்த மதத்தில் புத்தர் என்ற சொல் கீழ்க்கண்டவனற்றுள் எவையேனும் ஒன்றைக் குறிக்கலாம்

  • பொதுவாக புத்தத்தன்மையை அடைந்த ஒருவர். கௌதம புத்தருக்கு முன் காஷ்யப புத்தர் உள்ளிட்ட 28 புத்தர்கள் அவதரித்துள்ளனர்.
  • மஹாயான பௌத்தத்தில் வணங்கப்படும் அமிதாப புத்தர்மருத்துவ புத்தர் போன்ற பிரபஞ்ச புத்தர்கள்
  • மூன்று வகையான புத்தர்கள், சம்யக்ஸம்புத்தர்பிரத்யேகபுத்தர் மற்றும் ஸ்ராவகபுத்தர். பௌத்தம் புத்தர்களை, மேற்கூறிய மூன்று வகைகளாக பிரிக்கின்றது.