மனதால் உன்னை சிறையெடுப்பேன்
₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரியா பிரகாஷ்
பதிப்பகம் :மல்லிகா மணிவண்ணன் பதிப்பகம்
Publisher :Mallika Manivannan Pathippagam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :336
பதிப்பு :1
Published on :2020
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartநம் கதையின் நாயகன் துரைசிங்கம் அந்த கரகாட்டக்கார பெண்களுக்கு தன்னுடைய
பையிலிருந்து பணத்தை எடுத்து அப்படியே எண்ணாமல் அவர்களிடம் கொடுத்திவிட்டு. தானும் கூட சேர்ந்து ஆடினான்.இருவரும் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு
ஆடிப்பொண்டிருக்க . கதிரேசனும் தன்
பங்குக்கு அவன் பையிலிருந்து எல்லாக்காசையும் எடுத்துப்கொடுத்தான் அந்த
பெண்களுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை,இருவரும் ஒருவரை ஒருவர் மனதால் , காதலால் , மோகத்தால் , அன்பால் , பாசத்தால் அக்கறையால் சிறையெடுத்திருந்தனர்