பாரதிதாசன் ஒரு நோக்கு
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ச.சு. இளங்கோ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :188
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973502
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartதமிழையும், தமிழ்நாட்டையும் பாரதிதாசன் அணுகும் பார்வையைப் பாருங்கள். இதுதான் பாரதிதாசன் பார்வை. இதன் பொருள் என்ன? "செந்தமிழைச் சிறை மீட்க வேண்டும்; செந்தமிழ் நாட்டைச் சிறை மீட்க வேண்டும்; அதற்காக உலகமே நடுங்குமாறு தமிழர் தம் உள்ளத்தில் வெந்தணல் - புரட்சித் தீ - ஒன்று விரைவாக வளர்க்கவேண்டும்''- இதுதான் பாரதிதாசன் நோக்கு.