book

வாழ்க்கை வழிகள்

₹213.75₹225 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :G.S. சிவக்குமார்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789386737847
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

  நான் கண்ட அற்புதமான மனிதர்கள் , நான் விவேகானந்த கல்லூரியில் மாணவனாக இருந்தபோது படித்த ஆன்ம ஞான விளக்கங்கள் , கேட்ட உரைகள் , பலரிடம் பெற்ற . கண்ட . கேட்டறிந்த அனுபவங்கள் இவை எல்லாம் இந்தப் புத்தகத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன்.இப்புத்தகத்தின் வாயிலாக நான் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் மூலம் நீங்கள்  வாழ்க்கையின் விதிகளை நன்றாக உள்வாங்கிக்கொண்டு உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளை எய்தவேண்டும் என்பதுதான் எனது இதயபூர்வமான பிரார்த்தனை.