book

உறவில்லா உறவு

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பத்மா சந்திரசேகர்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :135
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

எதிர்ப்பு  எதுவும் இல்லாமல் காதல் கைகூடி, திருமணம்   நிச்சயிக்கப்படும் கதிர், அஸ்வினி வாழ்வில் பூகம்பமாக வருகிறது ஒரு விபத்து. அதில் இறந்து விட்டதாக  அறிவிக்கப்பட்ட அஸ்வினியின் தாய்  உயிருடன்  வருகிறாள். மகள் என இத்தனை நாள் நம்பப்பட்ட அஸ்வினி, அவளது மகள் இல்லை என டி.என். ஏ அறிக்கை கூறுகிறது. தந்தையின் சூஹவுடன் ஒத்துத்திருந்து, தாயின் டி.என்.ஏவுடன் ஒத்துப்போகாத அஸ்வினி யாருடைய மகள் என்ற தேடலே ''உறவில்லா உறவு''.