அனுபோக வைத்தியத் திரட்டு
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் சுப. சதாசிவம்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :336
பதிப்பு :1
Published on :2005
Add to Cartஇந்நூலின் ஆசிரியர் - சித்த மருத்துவ வல்லுநர் ஹக்கீம் முகமது அப்துல்லா
சாயபு அவர்கள் இளமை முதலே தமது முன்னோர்தம் மருத்துவக் கலையை தொடர்ந்து பல
ஆண்டுகள் பாடுபட்டுப் பயன்படுத்தித் தேர்ந்து தெளிந்து உலகோர்க்குப் பயன்பட
வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்துடன் இந்த நூலை இயற்றியுள்ளார்