book

புதிய சுவடுகள்

Puthiya suvadukal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.பி. ஜனார்த்தனன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :204
பதிப்பு :1
Add to Cart

மனித மன ஆழங்களில் அமிழ்ந்திருக்கும் அன்புணர்வின் அலாதி வெளிப்பாடிகளைப் பல்வேறு தினுசில் உணர்ந்து ரசிக்கச் சிறுகதைகள் பெரிதும் உதவுகின்றன. சிலர் தாமாக ஏற்படுத்திக்கொள்கின்ற நிலைப்பாடுகளாலோ அல்லது தவிர்க்க முடியாமல் அமைந்துவிடுகின்றன சந்தர்ப்பச் சூழ்நிலைகளாலோ வாழ்க்கைப்  பாதையில் துவண்டுவிடுகிறார்கள். சிலர் தடைகளைத் தகர்த்தெறிந்து துணிவோடு வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள்.