book

கடவுள் என் சிறந்த நண்பர்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி சுத்தானந்தா
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Add to Cart

சூப்பர் மார்க்கெட்டுக்குப் போகும் வழக்கம் உண்டா, நண்பர்களே? நூறு தினுசு பிரெட், நூறு தினுசு  சோப்பு, நூறு தினுசு செல்போன்...  எல்லாவற்றிலும் பலப்பல வகைகள். எந்தப் பொருளை வாங்குவது என்ற குழப்பம்தான் மிஞ்சும் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிப்பது போலத்தான் இதுவும் மனித இனத்தில் ஏறக்குறைய சரிபாதியாக இருப்பவர்களுள் நமக்கு ஏற்ற  ஒரே ஒரு ஆணையோ பெண்ணையோ தேர்ந்தெடுக்கவேண்டும். எவ்வளவு  கடினமான வேலை.