book

இந்துத்துவாவா? இந்திய சுயராஜ்யமா?

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. ஜீவானந்தம், யு.ஆர். அனந்தமூர்த்தி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :75
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388050548
Add to Cart

இந்நூல் சமூக அறிக்கைகளின் காலம் இன்னும் முடிந்துவிடவில்லையென்ற நம்பிக்கையை ஊட்டுகிறது. இந்திய அரசியலை அதன் இருண்ட இதயத்தைக் கிழித்து ஒளி பாய்ச்சும் சமூக அறிக்கையின் உரத்த ஒலம் இன்று தேவையாக உள்ளது.