book

நட்சத்திரம்

Natchathiram

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்மானுயில் கஸகேவிச்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :103
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411101
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Add to Cart

எம்மானுயில் கஸகேவிச்சின் வாழ்க்கை முந்தைய தலை முறையைச் சேர்ந்த சோவியத் எழுத்தாளர்களின் வழி முறையிலேயே அமைந்தது. இளமையில் அவர் நாடு முழுவதும் சுற்றித்திரிந்தார். பல்வேறு தொழில்களில் பணிபுரிந்தார். ஆனால் கஸகேவிச்சின் உண்மையான பயிற்சிக் காலம், யுத்தம் நிகழ்ந்த வருடங்களே. துணிச்சலோடும் அச்சமின்றியும் அவர் தன் கடமையை நிறைவேற்றினார். 'டிவிஷன் ஸ்கவுட்' ஆக அவர் நடத்திய தொல்லை நிறைந்த பயங்கர வாழ்க்கை அவரது உயர்குணங்கள் வலுவாக உருப்பெற உதவியது. யுத்தத்துக்குப் பின், கஸகேவிச் யுத்தம் பற்றிய உரைநடைப் படைப்புக்களை எழுதலானார். போர்வீரர்கள். ஸ்கவுட்டுகள், வீரம் செறிந்த மக்கள் ஆகியோரின் அல்லல்மிகு அன்றாட வாழ்வை உள்ளது உள்ளபடிச் சித்திரித்து அவர் எழுதிய 'நட்சத்திரம்' என்ற கதை அவருக்குப் புகழ் பெற்றுத் தந்தது.