மணல்வெளியில் சில மயிலிறகுகள்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தியாரூ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417624
குறிச்சொற்கள் :வெற்றி, முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cartவாழ்வின் தோல்விகளுக்குள் மடங்கிச் சுருண்டு சுணங்கி கிடக்காதே - துயரங்களை அறுவடை செய்துவ இட்டு தன்னம்பிக்கை கொண்டு வா! வாழ்வில் வெற்றி பெறலாம் என்கிறது நூல்.
தெரியாது - முடியாது என்பதை கிழித்தெறிந்து விட்டு, எல்லாரும் ஒரே இலக்கில் பயணித்தால் வெற்றியெனும் கனி ரெம்ப தூரத்திலில்லை.
ஆணவமும் - அகங்காரமும் இருந்தால் மனிதப் பஞ்சுக்குள் தீப்பொறி வந்து விழவது போலத்தான். எங்கோ பிறப்பு ஆரம்பிக்கிறதோ அங்கிருந்துதான் எதிர்கொண்டு வாழ்வதற்கான துணிச்சலும் பிறக்கிறது.