நேசமும் புரட்சியும் (மறுமலர்ச்சிக்கான ஏழு திறவுகோல்கள்)
₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ, சிவதர்ஷினி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788184028560
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartநம்மீது திணிக்கப்பட்ட பிம்பங்களை நமது முகங்களில் சூடிக்கொள்கிறோம்.
நம்மிடம் உள்ள இயல்பான மனித உணர்வு ஆழ்மனதின் இருண்ட மூலைகளில் சென்று
பதுங்கிக்கொள்கிறது. அந்த உள்மனிதன் எல்லாநேரத்திலும் நம்மை, உள்ளே இருந்து
வெளியே உந்தித் தள்ளுகிறான் உள்ளே இருப்பவன் மாறுதல் இல்லாது அப்படியேதான்
இருக்கிறான், செயல்பட்டுக்கொண்டும் இருக்கிறான் என்று நமக்கு
நினைவூட்டுகிறான். நாம் உள்ளே அழுத்திவைத்த மனிதன் எல்லாநேரத்திலும்
இயங்கிக் கொண்டுதான் இருக்கிறான். அவனை விரட்டியடிப்பது சிரமம்.