படைப்புத் திறமையை உயர்த்தும் வழிகள்
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விமலநாத்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2007
Add to Cartபடிப்பு, பயிற்சி, பிறர் போதிப்பதைக் கூர்ந்து கவனித்தல் ஆகியவை கற்பிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவும். திறம்பட்ட விதத்தில் நற்செய்தியைக் கற்பிக்க இந்த மூன்று அம்சங்களுக்குமே நாம் கவனம் செலுத்த வேண்டும். நடத்தப் போகிற பாடத்தை நன்கு புரிந்துகொள்ள, ஜெபம் செய்துவிட்டு அதைப் படிப்பதுதான் ஒரே வழி. (சங்கீதம் 119:27, 34-ஐ வாசிக்கவும்.) திறம்பட்ட போதகர்கள் மற்றவர்களுக்கு எப்படிக் கற்பிக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்கும்போது, அவர்கள் பயன்படுத்துகிற வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளவும் அவற்றைப் பின்பற்றவும் நம்மால் முடியும். நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்களைப் பயிற்சி செய்வதற்குத் தவறாமல் முயற்சி எடுக்கும்போது நம்முடைய திறமைகளை இன்னுமதிகமாக வளர்த்துக்கொள்ள முடியும்