
ஓர் உறவு தந்தாய்
Orr Vuravu Thanthay
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :140
பதிப்பு :2
Published on :2013
Out of StockAdd to Alert List
மதுசூதனன் சுமனாவை உயிருக்கு உயிராகக் காதலித்தான்.அவளும் அப்படித்தான் .ஆனால் ஒரு அனாதைப் பெண் தன் மருமகளாக வருவது அவன் தாய்க்குப் பிடிக்கவில்லை...சுமனாவை விரட்டி விட்டாள்.ஆனால் தாய் விருப்பப் படி அவன் வேறு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளவும் இல்லை..சுமனாவைமீண்டும் சந்திக்க நேர்ந்த போது அவளையும் ஏற்க மறுத்து விட்டான். இனி அவள் என்ன செய்வாள் ?
