book

ஜல்சாகர் (தேர்ந்தெடுத்த வங்க மொழிச் சிறுகதைகள்)

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கு. குணசேகரன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :166
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788177357653
Add to Cart

வங்க இலக்கியம் இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு  வகிக்கிறது. இத்தொகுஃப்பில் மொத்தம் பத்துக்கதைகள் அடங்கியுள்ளன. அவை அனைத்தும் முதலில் வங்காள மொயிழில் எழுதப்பட்டு, பின் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை. தமிழ் வாசகர்களுக்காக அக்கதைகள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இப்பொழுது புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.பாரம்பரியத்தின் எதிர்மறைக் கூறுகளை ஜல்சாகர் அல்லது ஆடல் அரங்கு கதை எடுத்தியம்புகிறது.இக்கதைகள் சமுதாயத்தில் ஒரு பெண்ணின் அந்தஸ்து எந்த அளவுக்கு புறக்கணிக்கப்படுகிறது என்பதை விளக்குகின்றன.