
திராவிடத் தென்றல் கலைஞர்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராமன் மதி
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788197245879
Add to Cartகலைஞர் கருணாநிதி அவர்ளைப் பாடுபொருளாகக் கொண்டமைந்த கவிதைத் தொகுப்பு நூல். புதுக்கவிதைகளின் தேரில் கலைஞரின் புகழையும், பண்பையும், பணியையும் வலம்வரச் செய்துள்ளார் கவிஞர். இவை கலைஞருக்குச் சூட்டில் கவிமாலையாக அமைந்து மணம் சேர்க்கிறான்.
''பகைகண்டால் யுத்தம் செய்;
அது தொடர்ந்தால் நித்தம் செய்;
பள்ளி சென்றால் புத்தகம் செய்.
நாடும் வீடும் சுத்தம் செய்;
அநீதி கண்டால் சத்தம் செய்;
கொள்கைக்காக மனதைப் பித்தம் செய்;
தோழமை கண்டால் முத்தம் செய்''
என்றவாறு சந்த அழகோடு அமைந்த கவிதைகளும் எதுகை, மோனையும், உவமை உருவகங்களும் இணைந்து அழகூட்டும் கவிதைகளும் கலைஞரின் புகழையும், பெருமையும் அளவிட்டுக் காட்டிட முனைகின்றன.
