
நெஞ்சுக்கு நீதி 100
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நீரை மகேந்திரன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :2
Published on :2024
ISBN :9789395523844
Add to Cart1968 ஆம் ஆண்டு கலைஞரின் 45 வது பிறந்தநாள் விழாவில், பேரறிஞர் அண்ணா கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அந்த உரை கலைஞர் குறித்து வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாக அமைந்தது. '' தண்டவாளத்தில் தலை வைத்து படு என்று சொன்னாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்று கூறினாலும் இரண்டையும் சமமாகக் கருதி ஏற்றுக்கொண்டு, தன்னுடைய திறமையை ஊர் உலகத்துக்கு பயன்படுத்தும் என் தம்பி'' என்ற அப்போது பெருமைப்படுத்தினார்.
