சோழ வானவில் அதிராஜேந்திர சோழர்
₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உளிமகிழ் ராஜ்கமல்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2019
Add to Cartபிற்காலச் சோழர் வரலாற்றில், முதலாம் இராஜேந்திரரின் கடைசி மைந்தரான
வீரராஜேந்திரருக்குப் பிறகு, அவரது மைந்தரான அதிராஜேந்திரரோடு,
சோழவம்சத்தின் நேரடி ஆட்சி முடிவிற்கு வருகிறது.ஆய்வாளர்களின் கூற்றுப்படி,
அரசராகப் பதவியேற்ற சில திங்கள்களுக்குள்ளேயே, அதிராஜேந்திரர்
மரணமடைந்தது, ஒரு பெரும் புதிராகவே இருக்கிறது இன்றுவரை..!
அதேபோல், நேரடி வாரிசுகளான அதிராஜேந்திரரின் தம்பி, மற்றும் இரண்டாம் இராஜேந்திரரின் மகன்கள், பேரன்கள் என எத்தனையோபேர் இருக்க, இராஜேந்திரரின் மகள் வயிற்றுப் பேரனான குலோத்துங்கனிடம் சோழ ஆட்சி எப்படி ஒப்படைக்கப்பட்டது என்பதும் இன்றுவரை வரையறுக்கமுடியாததாகவே இருக்கிறது.
இந்த இரண்டு விஷயங்களும், இப்படி நடந்திருக்கலாம் என எனக்குத் தோன்றிய வகையில், விடைகாண முற்பட்டதே, இந்த 'சோழ வானவில்' புதினம்.கற்பனைப் பாத்திரங்களை இயன்றவரை எனது புதினத்தில் தவிர்த்துவிடும் நான், அவசியம் என்பதால், “வனமோகினி” என்ற ஒரே ஒரு பாத்திரத்தினை மட்டும் இப்புதினத்தில் கற்பனையாக்கியுள்ளேன். மற்ற அனைவரும் கல்வெட்டில் காணப்பட்டு, அதிராஜேந்திரர் காலத்தில், அவரோடு வாழ்ந்தவர்களே..!