
சிங்கை நகரத்து சிம்மாசனம்
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரிஞ்சயன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :234
பதிப்பு :1
Published on :2020
Add to Cartபதினேழு ஆண்டுகளுக்கு முன் தனது தந்தையாரின் காலத்தில்,
செண்பகப்பெருமாள் எனும் இளவரசனால் படையெடுத்து வரப்பட்டு கைப்பற்றப்பட்ட
சிங்கை ராசதானி மீது, இளவரசர் பரராசசேகரர் மீண்டும் போர் தொடுத்து அங்கே
செண்பகப்பெருமாளின் பிரதிநிதியாக இருக்கும் விசயபாகு என்பவனை வென்று அவனின்
தலை கொய்து ஆட்சியை கைப்பற்றிய" வரலாற்றை அடிப்படையாக கொண்டு
புனையப்பட்டது. இந்த ராச்சியத்தை கைப்பற்ற உதவி செய்பவராக
சித்தரிக்கப்படும் இளவரசரின் நண்பர் பார்த்தீபன் ஒரு கற்பனை கதாப்பாத்திரம்
ஆகும். அத்துடன் இதர கதாப்பாத்திரங்களான தேன்மொழி ஆலிங்கன் வெள்ளையங்கிரி
என்போரும் கற்பனை கதாப்பாத்திரங்களே ஆகும்.
