book

மூன்றாம் ஜூடி

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷான் கருப்பசாமி
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392876448
Add to Cart

அன்பெனும் மொழியில் மட்டுமே உரையாடிய நான்கு கால் நண்பன் ஸ்டார்க்கியின் நினைவாக...
''நான் ஜூடி'' என்றபடி பிரகாசமான புன்னகையுடன் கையை நீட்டினாள் அவள். என் முகத்தில் அதுவரை இருந்த சிரிப்பு சட்டென்று மறைந்த
நான் பதிலுக்குக் கை நீட்டாமல் சில நொடிகள் அநாகரிமாக உறைந்து நின்றேன். விழுங்க முடியாத சில நீண்ட நொடிகள் காற்றில் தொற்றி நின்றன. எனக்கும் அவளுக்கும்.