book

தமிழவனின் மாற்றுக்குரல்

₹620
எழுத்தாளர் :ப. சகதேவன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :516
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392876646
Add to Cart

நாவல் எழுதுதலுக்கும், சரித்திரத்திற்குமிடையே உள்ள வெளியில் தமிழவனின் புனைவுகள் பிறக்கின்றன. ஆகையால் அதர்க்கம் நிறைந்தவைகளாக இருக்கின்றன. இந்த தர்க்கமழிப்பு என்பது பொருண்மையின் எல்லையை விரிவடையச் செய்கிறது. ஒரு கதையாடவில் நாம் மூழ்கியிருக்கும் தருவாயில் அதை அர்த்தப்படுத்திக் கொள்ளும் முறை கேள்விக்குள்ளாகிறது.! - கவிஞர் எஸ். சண்முகம்