கல் தேர் ஓடி அல்லது ஜே.கே சிலாகித்த ஆழித்தேர்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. நாகராசன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :126
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392876165
Add to Cartஅங்காடிகள் நெருக்கமாக நிறைந்த ஒரு தெருவில் இருந்தது கந்த கோட்டம் எனும் கந்தசாமி கோவில். சமீபத்தில் வள்ளலார் பெருமான் வசித்ததாக சொல்வார்கள்.1673- இல் கிழக்கிந்திய ஆங்கில கம்பெனியுடன் வர்த்தகம் செய்து வந்த வேலூர் மாரி செட்டியாரும் அவர் நண்பர் கந்த பண்டாரமும் திருப்போருர் கந்தசாமி கோயிலுக்கு மாதாந்திர கார்த்திகை நாட்களில் சென்று வருவது வழக்கம்.