லிங்க விரல்
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேல் கண்ணன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392876288
Add to Cartகவிதை சாஸ்வதம், கவிதை நிம்மதி கவிதை சார்ந்த புரிதல் என்பது அவரவருக்கு ஏற்றாற் போல் மாறும் என்பதை நாமறிவோம்.கவிதை, கவிதை சார்ந்து என்னுடைய புரிதலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இது நேரத்திற்கான என் அளவிலான புரிதலே.