book

ஜின்னின் இரு தோகை

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அனார்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789386820440
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

அகத்தின் மாயச் சூழல்கள் கவிதை களாய் மேவிப் பாயும் தொகுதி இது. மௌனத்துக்கும் உரையாடலுக்கும் இடையில் பெறப்பட்ட முத்தங்களாக வும் மாந்திரிக வனப்புமிக்க சொற்க ளாகவும் அனாரின் புதிய காட்சிப் படிமங்களாலும் சாதாரணமாய்ப் பிடிபடாத உருவகங்களாலும் நம்மைத் தொடர்ந்தும் ஈர்த்துக்கொண்டிருக்கின்றன அவருடைய கவிதைகள்.