
காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388133098
குறிச்சொற்கள் :2019 Chennai Book Fair
Add to Cartஇன்றைய வாழ்க்கை நன்மைக்கும் தீமைக்குமிடையேயான போர் அல்ல,உண்மைக்கும்
பொய்க்குமிடையே 'அலைவுறுதலுமல்ல. வாழ்வுக்கு இப்போது இதிகாசப் பண்பு
எதுவுமில்லை . நம்பிக்கையூட்டி ஏமாற்றிக் கொண்டிருந்த கோட்பாடுகளும்
தத்துவங்களும் கற்பிதங்களும் காணாமல் போய்விட்டன. வாழ்வு மனிதனை ஒரு
மெய்நிகர் தோற்றஉருவாக மாற்றியிருக்கிறது. 'நம்பிக்கையோ அவநம்பிக்கையோ அற்ற
, 'மெய்நிகர் உலகின் மெய்நிகர் உருவங்கள், அப்படித்தான் கிருஷ்ண
மூர்த்தியின்கதைகளில் வரும் மனிதர்கள் தென்படுகிறார்கள். அவரது படைப்பு
மொழி அந்த மெய்நிகர் உலகினுள் கருணையற்ற முறையில் ஊடுறுவ முற்படுகிறது.
