கல்வெட்டுச் சோழன்
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :T. கண்ணன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388133647
Add to Cartவழக்கம்போலத் தாமதமாக வந்து சேர்ந்தார் அமைச்சர். சோர்ந்திருந்த மேசைத் தேக்கு விழிக்கவும், நாற்காலிகளில் அமர்ந்தனர் அதிகாரிகள். '' சிலைக்குக் கண்ணகியும், நூலுக்கு வள்ளுவமும் போல அரசருக்கு ராசராஜன் என்று நாம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ராசராஜன் பற்றிய முழுத்தகவல்களையும் திரட்டித்தர வேண்டும். நேற்றைய தினம் சூளை-அனைத்து மகளிர் காவல் நிலைய திறப்பு விழாவில் இது பற்றி முதலமைச்சரும் அறிவித்து விட்டார். ஆகவே பொறுப்பினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்''