தன்னம்பிக்கை கொள் தலைநிமிர்ந்து நில்
Thanambikai Kol Thalainimirnthu Nil
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அனிஷ் சேகுவேரா
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :106
பதிப்பு :1
Published on :2014
Add to Cartஇலட்சியம் இல்லாதவன் முதுகெலும்பற்றதற்குச் சமம், தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்பது உண்மை.
சாதனையாளர்கள் பட்டியலை எடுத்துக்கொண்டால் சோதனைகள் பல கடந்தவர்களின் சாதனைகள் தாம் முன்னிலை வகிக்கும். அதற்கு இடைவிடாத முயற்சியும், உழைப்பும் தேவை என்பது இந்நூலின் வழி தெள்ளத் தெளிவாகிறது.
சாதனையாளர்கள் பட்டியலை எடுத்துக்கொண்டால் சோதனைகள் பல கடந்தவர்களின் சாதனைகள் தாம் முன்னிலை வகிக்கும். அதற்கு இடைவிடாத முயற்சியும், உழைப்பும் தேவை என்பது இந்நூலின் வழி தெள்ளத் தெளிவாகிறது.